நீ உனக்கான பாதையை தொடங்கும் போதே...
உன்னை ஏளனம் செய்ய ஏராளம் பேர் வரிசைகட்டி நிற்க கூடும், உறவுகளாய் , நண்பனாய் , பெற்றோராய் , மாற்றானாய் ...
அதற்காக வருந்தாதே உன் முடிவில் தெளிவாய் இரு ... வருங்காலம் வரக்கூடும் உன்னை வெற்றியாளனாய் மாற்ற ..

Comments
Post a Comment