Skip to main content

Posts

Showing posts from July, 2015

10 Motivational Quotes From Bill Gates …

“It's fine to celebrate success but it is more important to heed the lessons of failure.” “Technology is just a tool. In terms of getting the kids working together and motivating them, the teacher is the most important.” “Success is a lousy teacher. It seduces smart people into thinking they can't lose.” “We all need people who will give us feedback. That's how we improve.” “If you can't make it good, at least make it look good.” “Your most unhappy customers are your greatest source of learning.” “As we look ahead into the next century, leaders will be those who empower others.” “Discrimination has a lot of layers that make it tough for minorities to get a leg up.” “Everyone needs a coach. It doesn't matter whether you're a basketball player, a tennis player, a    gymnast or a bridge player.” “The Internet is becoming the town square for the global village of tomorrow.”

10 Powerful Quotes by APJ Abdul Kalam That Sought to Motivate Students…

“Some of the brightest minds in the country can be found on the last benches of the classroom.” “If a country is to be corruption free and become a nation of beautiful minds, I strongly feel there are three key societal members who can make a difference. They are the father, the mother and the teacher.” “Failure will never overtake me if my definition to succeed is strong enough.” “If you want to shine like a sun. First burn like a sun.” "All of us do not have equal talent. But , all of us have an equal opportunity to develop our talents.” "My message, especially to young people is to have courage to think differently, courage to invent, to travel the unexplored path, courage to discover the impossible and to conquer the problems and succeed. These are great qualities that they must work towards. This is my message to the young people." "Thinking should become your capital asset, no matter whatever ups and downs you come a...

How to speak confidently on stage

How to speak confidently on stage  ? The idea of speaking in public can be terrifying. Just imagine for a moment that you’re stepping on to a stage and look down at a sea of faces all waiting for you to start. What happens when you imagine that? Speaking in public is a fear for a lot of people, whether it's giving a speech, a toast at your friend's wedding, or being called on in class. Fortunately, you can make speaking in public less anxiety inducing by following some of these types. It may never be your favorite thing, but you'll be far less likely to throw up in front of your audience. Well Prepared Part of making yourself a comfortable and dynamic public speaker is to make sure you know what you're talking about and you know it well. Know the needs of your audience and match your contents to their needs. Know your material thoroughly. Put what you have to say in a logical sequence. Ensure your speech will be captivating to your audience as well...

‪முழுமனதும்‬ ‪அரைமனதும்‬

தனக்கான தேடலை தான்தோன்றியாய் துறந்துவிட்டு காலமாற்றத்தால் இருக்கின்ற துறையை இன்முகமாய் ஏற்கின்றனர் இக்கால இளைஞர்கள் . இது ஏதோ இன்று மட்டும் நடப்பதல்ல , நமது தந்தையின் இளமையிலும் நடந்திருக்ககூடும் . அவர்களும் அப்போது இப்படிதான் மனம் நொந்திருப்பார்கள் . இன்று ஏதோ ஏதோ துறைகளில் பிரபலமாகிருக்கும் ஆத்மாக்களை நேர்காணல் எடுத்தால் தெரிந்துவிடும் அவர்களின் உண்மையான ஆசையை பற்றி . இருந்தும் தனக்கான தேடலை தாரக மந்திரமாக உச்சரித்த உன்னதங்களும் இங்கு சாதிக்காமல் இல்லை . இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கால இளைஞர்களுக்கு இதுதான் நமக்கான தேடல் என்று தடம் காண்பதற்கே கல்லூரியை கடக்க வேண்டியுள்ளது. நான்கு வருட உழைப்பை பொறியியலில் காட்டிவிட்டு , பிறகு தான் விழிப்பார்கள் . தனக்கு இது சரிவராது என்று .. இது பொறியியலுக்கு மட்டுமல்ல கலை &அறிவியலுக்கும் ஏற்புடையது தான் ... அப்படி விழித்தவர்கள் ஒன்று அதே துறையில் அரை மனதாக பயனிப்பார்கள் இல்லை தனக்கான துறையில் முழுமனதோடு உழைப்பார்கள் . இதில் அந்த அரை மனது காரர்களை பற்றி பேசி எந்த பயனும் இல்லை . ஏனெனில் அவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள் . ஆனால்...

கலிகால வாழ்க்கை‬

ஒவ்வொரு நாளும் புதிதான பயணத்தோடு விடைதெரியா வினாவை விறுவிறுப்பாய் தொடுத்து பதிலை மட்டும் தேடிக்கொண்டே நீள்கிறது இந்த கலிகால வாழ்க்கை . தேடுபவன் சற்றுநேரம் நின்றாலே பிணம் என்று சொல்லி மிதித்தே கொன்றுவிடும். கருணைக்கு கணக்கு பார்க்கும் , பெருமைக்கு அள்ளி கொடுக்கும். உறவை துச்சமாக என்னும் , நட்பை உச்சமாக காட்டும் ... உச்சமும் துச்சமாகி போகும் உதவி என்று கேட்டு வந்தால்... வெற்று காகிதத்தால் காதல் வரும்...அந்த காகிதமும் கரைந்திடவே வந்த காதலும் கானலாய் மறையும் .. தந்தையும் அநாதையாவான் ... அன்னையும் அன்பை தேடி அலைவாள். பணம் என்னும் அழுத்தத்தில் பாசத்தை துலைத்து ... பதராகி போன இந்த மனதிற்கு மன அழுத்தம் என்பது தேவையான ஒன்று தான். தேவைதான் என்றாலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாத வாழ்க்கைக்கு , இத்துனை அழுத்தங்கள் தேவை தானா ? இதை சொல்லியும் பயனில்லை என்பதை அறிந்தும் சொல்லிதான் தொலைகிறது இந்த ஆறாம்இலக்க அறிவு.

20 Inspiring quotes from 20 Emerging CEOs

1. “When you start a company, it's more an art than a science because it's totally unknown. Instead of solving high-profile problems, try to solve something that's deeply personal to you. Ideally, if you're an ordinary person and you've just solved your problem, you might have solved the problem for millions of people.” Brian Chesky, Airbnb. 2. “I never set out to be CEO. I always set out to be a good team member, a good colleague.” John Stumpf, Wells Fargo. 3. “Every time you make the hard, correct decision you become a bit more courageous, and every time you make the easy, wrong decision you become a bit more cowardly. If you are CEO, these choices will lead to a courageous or cowardly company.” Ben Horowitz, Andreessen Horowitz. 4. “To build a great company, which is a CEO's job, sometimes you have to stand up against conventional wisdom.” Carly Fiorina, Hewlett-Packard. 5. “My goal was never to just create a company. A lot of people mis...

பட்டினிஇரவுகள்‬

கண்டதும் காதலை அவளை கண்ட நொடி உணர்ந்தேன் .. கண்களால்  காதல் செய்யும் கல்நெஞ்சுகாரி அவள் ... அலைபேசிக்கு மட்டுமே முத்தத்தை அர்பணிக்கும் பத்தினிப்பாதுகை ... அவளின் காதல் முத்தங்களால் அலைபேசியே அரைஉயிரானது ... நாட்கள் நகர , முத்தங்கள் உதிர்ந்தது உத்தங்கள் வெடித்தது. கண்ட காதலும் கரைந்தது... நித்தமும் நீயென்றவள் நித்திரையில் முழு இருளானால் ... காரணமோ வேலையில்லை .. தரமற்ற வேலையில்லை .. சித்தமும் கலங்கிடவே சிங்கபூரை நாடி வந்தேன். வேற்றூர் வாசியாகி வெறுமையாய் தன்னிலை மறந்து வேள்விகளும் பல கடந்து சுழலாமல் நகர்கிறது எந்தன் வேதனை காலம்... சட்டென இந்த நிலை மாறிவிட்டால் சலித்து தான் போய்விடும் சராசரி வாழ்க்கையும்... சுற்றமும் சிரித்தது . உற்றமும் உமிழ்ந்தது . தனிமையில் நான் ... தனிமையில் உணர்ந்தேன் தரமற்ற மனிதரை தரம் பிரித்து பழகினேன் கனமூளைகாரணாய் .. பட்டினி இரவு தான் பெற்றோரை நினைத்தது. கலங்கிய என் சித்தமும் நாள் வர தெளிந்தது ...

Let start your Career on SEO

First of all you may know what is SEO ?    SEO stands for “ Search Engine Optimization” . It is the process of getting traffic from the Free , Organic,  Editorial OR Natural  search results on search engine . All Major famous search engines such as Google , Bing , Yahoo and  Mozilla have primary search results ,  where web pages and other content such as videos or local listings are shown and ranked based on what the search engine considers most relevant to users. Payment isn’t involved, as it is with paid search ads . SEO Advices for Beginners Making all those “wants” match up is the job of search engine optimization. SEO professionals employ a variety of different strategies to make websites appear higher in your list of results and make it more likely that you’ll click on them to find what you’re looking for. SEO is important for lots of companies because if people find you via a web search and find what they’re looking for, you can recei...

இரவல்வாசிகள்‬

மெட்ரோ சிட்டியின் சாலைகளில் ஆங்காங்கே நடைபிணமாய் உயிர்வாழ உணவின்றி உணவிற்கு கையேந்தும் முதியோர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள் . ஒரு வேளை பிறந்தது முதலே கையேந்தி தான் வாழ்ந்திருப்பார்களா ? இல்லை அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளால் அப்படி ஆக்கப்பட்டிருப்பார்களா? ரயில் நிலையங்களிலும் , சிகப்பு விளக்கு நிறுத்திகளிலும் தங்களின் கை ஒடிந்து , கால் இழந்து வாழும் உத்தமர்களையும் காரில் செல்பவர்களிடம் கைகூப்பி இரவல் கேட்கும் இல்லாதவர்களையும் நினைத்தாலே விழிகள் நனைகிறது . அரசு தான் இலவச முதியோர் இல்லங்களை இலவசமாய் கொடுக்கிறதே ? இருந்தும் இவர்கள் ஏன் இருக்க இடமின்றி உண்ண உணவின்றி கையேந்தி நிற்கிறார்கள் . அரசின் இலவச முதியோர் இல்லத்திற்கு செல்லகூடாத அளவிற்கு இவர்கள் தாழ்த்தபட்டவர்களா ? இல்லை தன்னை தன் மகன் கண்டு கொள்ள வில்லையே என்ற விரக்தியில் கையேந்துபவர்களா ? புரியாத புதிர் தான் அவர்களின் வாழ்க்கை .. இது ஒரு புறம் இருக்க கையேந்தி வருபவர்களிடம் கையசைத்து கண்நகைக்கிறது .இந்த கர்வம் பிடித்த கணிணி மூளை . இத்துனைக்கும் அவர்கள் இரவல் கேட்பது இல்லாதவரிடம் இல்லை , கார்பரேட்டில் வேலை செய்யும் க...

website starters Stand out from the crowd

How to score more viewers with your website ? The days of using your we bsite as a brochure for your business are long gone. Now your website has to do a lot of heavy lifting when it comes to connecting with your visitors and moving them into action towards becoming a client or customer. But this isn't easy. With more and more people Viewing on their mobile devices to shop, it's a great time to turn your business website traffic into potential dollars. Here are four ways to make your business website more efficient in an online-driven world   Choose a clean and unique web design As a business, your Vision is to have a high conversion rate and extend contact with potential customers. Design is an important part of any website, but not all online portals are created equally.  You can create a unique website without unnecessary items that will collapse your audience mind . such as banners on the front page or long paragraphs on your contact page. Don’t make a graphics for im...

Approach your Fatigue Failure

Approach your Fatigue Failure I have not failed 1,000 times, I have successfully found 1,000 ways that will not make a light bulb.” This quote from Thomas Edison , or at least some version of it, is the mantra of every successful entrepreneur. Encountering failure as an entrepreneur can be crushing, especially if you’re new to the experience. We learn about failure in life. I’m not here to say there is a no such things as failure , Failure is a very real but  it is not an end of destination , it’s a another event course of life. Failure can drag you down or lift you up. Does failure stop you in your tracks and riddle you with doubt? Or does it cause you to examine yourself and apply those lessons to what is next? It’s all about your approach to what happens next. For every person on the planet, failure can be one of the greatest lessons -- not just in business but life in general. How to approach your beginning Failure :   Here are some important...

Things You Can Do Starting Today to Be a Better Leader

Some believe certain people are born leaders. Others think an individual can learn to be a leader. Regardless of how you may feel you obtained your leadership skills, there are always ways to enhance your abilities. This list of suggestions may inspire you to reevaluate your leadership abilities and address any issues you find need improvement. 1. Be a positive role model. As a leader, your actions set the tone for what is appropriate behavior in the workplace. Exhibit actions that you want your team to emulate. You may establish rules of conduct or have expectations for how staff should behave at work and what actions will not be tolerated. The best way to encourage these specific actions is to correctly and precisely demonstrate these behaviors yourself. 2. Be humble. Share the credit for successful projects with your team. If you make a mistake, readily admit to your error. Apologize when needed and admit when you do not have the solution to a...

‪மதிப்பெண்‬ ‪‎வாழ்க்கை‬

அவனுக்கு நன்றாக நினைவிருக்கும் ..ஆம் அன்று தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ..ஊரெங்கும் பரப்பரப்பிற்கு பஞ்சமின்றி அதைதான் எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தது. அவனும் அதை நினைத்து கொண்டே தான் இரவு முழுதும் உறக்கமின்றி அதிகாலையில் பயத்துடன் படுந்திருந்தான் . பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பு தான் வாழ்வின் முதல் படி என்று எண்ணும் சராசரி தகப்பனின் மனநிலை தான் அவனின் தந்தைக்கும். அவன் கண்களுக்கு அன்று மட்டும் தான் கடிகார முட்கள் வேகமாக சுழன்றது ... பத்து மணியை நெருங்க இன்னும் இருபது நிமிடம் உள்ளது . இருந்தும் தந்தையும் மகனும் தயாராகிவிட்டனர் .. இன்டெர்னெட் சென்டருக்கு செல்ல .. போகும் வழியெங்கும் வழிப்பறி திருடனை போல் ஆங்காங்கே நின்ற சொந்தங்கள் இவன் வாயை கிழறி கொண்டிருந்தனர் . அதையெல்லாம் ஒரு வழியாக கடந்து இன்டெர்நெட் சென்டரின் முன் தந்தையும் மகனும் சென்றாகிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் அவன் வாழ்வின் முதற்படியை நிர்னயிக்கும் மதிப்பெண் வெளியாக போகிறது. அந்த பத்து நிமிட இடைவெளிக்குள் பலவாரான பேச்சுக்கள் அந்த இடத்தையே அலைவரிசை போல் ஆக்கியது. நேரமும் பத்தாகிவிட இவன் கைவிரல்கள் அவனின் ர...