கயவன் போல் என் உருவம்...
கை , கால்கள் அசைகிறது
சண்டையிட துடிக்கிறது...
சண்டையிட துடிக்கிறது...
கழுத்தின் ஓரம்
சுற்றப்பட்ட
கயிற்றின் ஈரம்
என்னை பதபதைக்க வைக்கிறது...
சுற்றப்பட்ட
கயிற்றின் ஈரம்
என்னை பதபதைக்க வைக்கிறது...
பயத்தில் உறைந்தவனாய்
அசையாமல் படுத்திருந்தேன்..
அசையாமல் படுத்திருந்தேன்..
எங்கோ ஓர் கதறல்
என் காதுகளை செவிடாக்கியது..
என் காதுகளை செவிடாக்கியது..
அந்த அலறல் மிகுந்த கதறலில்
என் உடல் தானாக ஆடியது...
என் உடல் தானாக ஆடியது...
கத்தி முனையில்
என் உயிர்...
என் உயிர்...
கழுத்தை நெருங்கிய
கத்தியின் கூர்மை
கழுத்தை தவிர்த்து
அக்கயிற்றை அறுத்தது...
கத்தியின் கூர்மை
கழுத்தை தவிர்த்து
அக்கயிற்றை அறுத்தது...
நினைவிழந்த என் உடலில்
ஏதோ ஓர் உணர்வு..
ஏதோ ஓர் உணர்வு..
நீருக்குள் இருந்த
நெடுநாள் தவமும்
அன்றோடு கலைந்தது..
நெடுநாள் தவமும்
அன்றோடு கலைந்தது..
சிசுவாய் இருந்த
எந்தன் மனமும்
உயிர்ப்பெற்றெழுந்தது...
எந்தன் மனமும்
உயிர்ப்பெற்றெழுந்தது...
Comments
Post a Comment