சில்லென்ற மழை சாரல்
மெல்லமாக மேல் நனைக்க
இதமான ஈர காற்று
கனிவாக பேசியது குளிரான மொழியில்
உதடுகளும் உரையாடியது
குளிருக்கு பதில் அளித்து
முகம் கூட வெளிறியது
அந்த அழகான மழை தூரலில்
நெடுந்தூர பயணத்தில்
அரசான பேருந்தில்
ஜன்னல் ஓரத்தில்
விழிகள் தேடியது
மங்கையின் கூட்டத்தை ....
மெல்லமாக மேல் நனைக்க
இதமான ஈர காற்று
கனிவாக பேசியது குளிரான மொழியில்
உதடுகளும் உரையாடியது
குளிருக்கு பதில் அளித்து
முகம் கூட வெளிறியது
அந்த அழகான மழை தூரலில்
நெடுந்தூர பயணத்தில்
அரசான பேருந்தில்
ஜன்னல் ஓரத்தில்
விழிகள் தேடியது
மங்கையின் கூட்டத்தை ....
- ம.பிரவீன்
Comments
Post a Comment