1)
மன அழுத்தம் நிறைந்த உலகில்
மனம் இல்லாஅழுத்தத்தில் என்னவளை நினைத்து ....
ம.பிரவீன்
மன அழுத்தம் நிறைந்த உலகில்
மனம் இல்லாஅழுத்தத்தில் என்னவளை நினைத்து ....
ம.பிரவீன்
2)
மழையும் குளிரும் .....
ஆகாய சல்லடையில் ஒரு கடல் நீர் நிரப்பி ... மேனியை குளிர வைத்தான் ... அன்பான மழையானவன் ...
மழையாலே மேல் நனய இதமான ஈரக்காற்றை உரையாட அனுப்பி வைத்தான் ... குளிருக்கு துணையானவன் ...
ம.பிரவீன்
3)
3)
அன்று பார் போற்றிய என் தேசம்
இன்று அந்நியன் கையில் வியாபாரமாய் .....
பரட்டை தலை தொடங்கி
கிழிந்த ஆடையுடன்
உருக்குலைந்த மேனியுடன்
உன்ன உணவின்றி
உடுக்க உடை இன்றி
பாவம் என் மக்கள் பரிதாபமாய்
இன்றும் என் தேசத்தில் .....
இன்று அந்நியன் கையில் வியாபாரமாய் .....
பரட்டை தலை தொடங்கி
கிழிந்த ஆடையுடன்
உருக்குலைந்த மேனியுடன்
உன்ன உணவின்றி
உடுக்க உடை இன்றி
பாவம் என் மக்கள் பரிதாபமாய்
இன்றும் என் தேசத்தில் .....
ம.பிரவீன்
4)
சாமியை சாதியாக்கி
சாதியை கெளரவமென்று
பாசத்தை பரிகொடுத்தான்
நேசமில்லா என் தேசத்தில் ......
ம.பிரவீன்
5)
கற்பனை வாழ்க்கையை கண்ணெதிரே காட்டி காட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறது இந்த இரவு நேர கனவு ...
4)
சாமியை சாதியாக்கி
சாதியை கெளரவமென்று
பாசத்தை பரிகொடுத்தான்
நேசமில்லா என் தேசத்தில் ......
ம.பிரவீன்
5)
கற்பனை வாழ்க்கையை கண்ணெதிரே காட்டி காட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறது இந்த இரவு நேர கனவு ...
ம.பிரவீன்
6)
நீ கோப படும் அந்த ஒரு நிமிடம் தான் ...
உன் அறுபது விநாடி சந்தோஸத்தை சாகடிக்கிறது ..
ம.பிரவீன்
7)
6)
நீ கோப படும் அந்த ஒரு நிமிடம் தான் ...
உன் அறுபது விநாடி சந்தோஸத்தை சாகடிக்கிறது ..
ம.பிரவீன்
7)
சல்லடை சாரலில்
சிலிர்குது அவள் தேகம்.
சிலை போல இருந்தாலும்
அவளும் உயிர்தானே ...
சிலிர்குது அவள் தேகம்.
சிலை போல இருந்தாலும்
அவளும் உயிர்தானே ...
ஈர காற்றிலும்
ஈர்கிறது அவள் மேனி ...
உயிராக இருந்தாலும் நானும் ஆண்தானே ...
ஈர்கிறது அவள் மேனி ...
உயிராக இருந்தாலும் நானும் ஆண்தானே ...
ம.பிரவீன்
Comments
Post a Comment