அரைகால் சட்டையுடன்
மீசை வலித்து
குறுந்தாடியுடன்
அகோர முகம்
மீசை வலித்து
குறுந்தாடியுடன்
அகோர முகம்
அயல் நாட்டவன்
விட்டு சென்ற
அரைகுறை விந்தனுவில்
பிறந்தவன் போலும்
விட்டு சென்ற
அரைகுறை விந்தனுவில்
பிறந்தவன் போலும்
பெண்ணை கண்டிராத
அவன் கண்களும்
காமத்தால் சுழன்றன
அவன் கண்களும்
காமத்தால் சுழன்றன
அவனது வாய்பேச்சில்
வயதோரும் வாயடைத்து
சிரித்தனர்
வயதோரும் வாயடைத்து
சிரித்தனர்
அவளும் சிரித்தாள்
அவனை பற்றி எழுதிய என் விரல்கள்
அவளை பற்றியும்
எழுத துடித்தது
அவளை பற்றியும்
எழுத துடித்தது
உண்மையில் நான் அவளை சரியாக ரசிக்கவில்லை
காரணம்
அவள் அவனை
ரசித்து கொண்டிருந்தால்
காரணம்
அவள் அவனை
ரசித்து கொண்டிருந்தால்
இருந்தாலும் நான் என் பணியை செய்தேன்
அவளின் இமை அசைவில் அவள் அழகியென்ற ஆங்காரம்
அவளின் இமை அசைவில் அவள் அழகியென்ற ஆங்காரம்
அவள் இதழ் சிரிப்பில் கொஞ்சம் சிலிர்த்து தான் போனது என் நெஞ்சம்
கை விரலும் கதை பேசும்
கண் அசைவும் கவிதை பாடும்
கண் அசைவும் கவிதை பாடும்
அவளை நேர்கொண்டு ரசித்திருந்தால்
கவிதையாய் வர்னித்து இருப்பேன்
கவிதையாய் வர்னித்து இருப்பேன்
அசதியின் காரணமோ என்னவோ என் எதிரே அவள் இருந்தும் என் விழிகள் அவளை காணாமல் சுருங்கியது
- இரவு நேர இரயில் பயணம்
Comments
Post a Comment