பள்ளிக்கூட காலத்தில்
பருவ காதல்
தொடங்கியது உன் மீது ...
உன் கரிய விழி கண்ணாலே
என் கண்ணை பறித்தெடுத்தாய்
காதல் எனும் வசியத்தால் ...
அழகான உடையணிந்து
இடுப்பளவு கூந்தலிலே
நீ பவனி வரும் அழகிற்கு
பதுமையவள் பதுங்கி போவாள்
உன்னிடத்தே பயிற்ச்சி எடுப்பாள்..
தினம் தினம் உனக்காக நான்
உருகிய காலத்தை
கடவுளவன் குறிப்பெடுப்பான்
பின்னாளில் உனக்களிப்பான் ...
பருவ காதல்
தொடங்கியது உன் மீது ...
உன் கரிய விழி கண்ணாலே
என் கண்ணை பறித்தெடுத்தாய்
காதல் எனும் வசியத்தால் ...
அழகான உடையணிந்து
இடுப்பளவு கூந்தலிலே
நீ பவனி வரும் அழகிற்கு
பதுமையவள் பதுங்கி போவாள்
உன்னிடத்தே பயிற்ச்சி எடுப்பாள்..
தினம் தினம் உனக்காக நான்
உருகிய காலத்தை
கடவுளவன் குறிப்பெடுப்பான்
பின்னாளில் உனக்களிப்பான் ...
Comments
Post a Comment