கனவான என் கல்லறைக்குள்ளே ...
நிஜமான முகத்தவலை நிழலாக கண்டுனர்தேன்
பெயரறியா பதுமை அவள் !
வயதரியா மடந்தை அவள் !
விழியோடு விழி பேசி
நிழலான முகத்தவலை
நிஜமாக காதலித்தேன் ....
அவளின் இரு இதழ் அசைவிற்கு
ஈருலகம் வரிசை கட்டும்
அவளின் எடுப்பான உடலழகை
எட்டுத்திக்கும் பறை சாற்றும்
அவள் மேனி நிறத்திற்க்கு
ரோஜா பூ ஓதுங்கி போகும் ...
நடை பாதையும் அழகானது
என்னவளின் பாதம் பட்டு !
மலர் கூட பூப்படைந்தது
கன்னியவள் வாடை பட்டு !
கனவான காதலியை
கண்ணெதிரே துலைத்தேனே
கல்லறைக்குள் புதைந்தேனே .......
நிஜமான முகத்தவலை நிழலாக கண்டுனர்தேன்
பெயரறியா பதுமை அவள் !
வயதரியா மடந்தை அவள் !
விழியோடு விழி பேசி
நிழலான முகத்தவலை
நிஜமாக காதலித்தேன் ....
அவளின் இரு இதழ் அசைவிற்கு
ஈருலகம் வரிசை கட்டும்
அவளின் எடுப்பான உடலழகை
எட்டுத்திக்கும் பறை சாற்றும்
அவள் மேனி நிறத்திற்க்கு
ரோஜா பூ ஓதுங்கி போகும் ...
நடை பாதையும் அழகானது
என்னவளின் பாதம் பட்டு !
மலர் கூட பூப்படைந்தது
கன்னியவள் வாடை பட்டு !
கனவான காதலியை
கண்ணெதிரே துலைத்தேனே
கல்லறைக்குள் புதைந்தேனே .......
ம.பிரவீன்
Comments
Post a Comment