தனிமை
சோகத்தின் கூட்டாளி
சில நேரம்
சிரிக்க வைக்கும்
பல நேரம்
புலம்ப வைக்கும்
கண்களிலும்
கடல் நீர் வடியும்
கானகமும்
கருப்பாய் தெரியும்
சாப்பிடும் நேரம்
சற்றே நீளும்
சந்திர நிலவும்
சரிகம பாடும்
சோகத்தின் கூட்டாளி
சில நேரம்
சிரிக்க வைக்கும்
பல நேரம்
புலம்ப வைக்கும்
கண்களிலும்
கடல் நீர் வடியும்
கானகமும்
கருப்பாய் தெரியும்
சாப்பிடும் நேரம்
சற்றே நீளும்
சந்திர நிலவும்
சரிகம பாடும்
ஒரு நாள் தனிமை
இன்பம் பொங்கும்
பல நாள் தனிமை
வேறென்ன
பைத்தியம் புடிக்கும்
இன்பம் பொங்கும்
பல நாள் தனிமை
வேறென்ன
பைத்தியம் புடிக்கும்
Comments
Post a Comment