உன் ஒற்றை புன்னகை போதுமடி
ஆயிரம் கவிகள் தினம் படைப்பேன் ...
உன் மேல் ஒட்டிய கடிகாரம்
உன் முகம் பார்த்தே தினம் ஒடுதடி ...
சிவந்த மேனி உடலழகை
சிறு காற்றும் கூட உரசுதடி ...
சிரித்து பேசும் உதட்டழகை
சித்திரை நிலவும் ரசிக்குதடி ...
நீ வெட்கப்பட்டு தலை குனிந்தால்
வானம் கூட நீர் வடிக்கும் ...
கோபப்பட்டு தலை நிமிர்ந்தால்
மின்னலேன சுட்டெரிக்கும் ...
உன்னை பார்த்த நொடி பொழுதில் என்னை மறந்து பின் தொடர்ந்தேன் ...
தொடர்பு கிடைக்கும் முன்னே
தொடர்பை விட்டு தூரம் சென்றாய்
துரத்தி வந்தேனும் உன் மனம் தொடுவேனடி
என் ஆருயிரே ....
ஆயிரம் கவிகள் தினம் படைப்பேன் ...
உன் மேல் ஒட்டிய கடிகாரம்
உன் முகம் பார்த்தே தினம் ஒடுதடி ...
சிவந்த மேனி உடலழகை
சிறு காற்றும் கூட உரசுதடி ...
சிரித்து பேசும் உதட்டழகை
சித்திரை நிலவும் ரசிக்குதடி ...
நீ வெட்கப்பட்டு தலை குனிந்தால்
வானம் கூட நீர் வடிக்கும் ...
கோபப்பட்டு தலை நிமிர்ந்தால்
மின்னலேன சுட்டெரிக்கும் ...
உன்னை பார்த்த நொடி பொழுதில் என்னை மறந்து பின் தொடர்ந்தேன் ...
தொடர்பு கிடைக்கும் முன்னே
தொடர்பை விட்டு தூரம் சென்றாய்
துரத்தி வந்தேனும் உன் மனம் தொடுவேனடி
என் ஆருயிரே ....
ம.பிரவின்
Comments
Post a Comment