சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து , அளவிற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வாசிகளே
ஓர் சிறு விண்ணப்பம் , சென்னையின் தற்போதைய நிலையை நீங்கள் அனைவரும் நன்றாக உணர்வீர்கள்.
ஒரு வாரபோரட்டத்திற்கு பின் இப்போது தான் மெல்ல மெல்ல
மேடேறிக்கொண்டிருக்கிறது.
மேடேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் , அதில் ஏற்பட்ட இழப்பு பொருளவிலும் , மனதளவிலும் மிகப்பெரியது.
கடைநிலை வர்க்கத்தின் இருபது வருட உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் கானல் நீராய் கரைந்துவிட்டது.
இதுமாதிரியான சமயங்களில்
அவர்களால் நிச்சயம் தங்களின் குழந்தைகளின் நடுநிலை கல்வியையோ , கல்லூரி கல்வியையோ நினைத்து கூட பார்க்க முடியாது.
அவர்களால் நிச்சயம் தங்களின் குழந்தைகளின் நடுநிலை கல்வியையோ , கல்லூரி கல்வியையோ நினைத்து கூட பார்க்க முடியாது.
அந்த குழந்தைகளுள் உங்கள் அருகில் உள்ள யாரேனும் ஒருவருக்கு ஓர் ஆண்டு கல்விக்கான செலவை தயவுகூர்ந்து ஏற்றுகொண்டால் , கேள்விகுறியான அந்த குடும்பத்தின் வாழ்க்கை பிரகாசமாய் வருங்காலத்தில் ஜொலிக்கும்.
கடைநிலை வர்க்கத்தின் பெரும்பாலான குழந்தைகள் அரசுபள்ளியில் தான் படிக்கின்றனர்.
நீங்கள் kfc , Mcd போன்று தேவையின்றி செய்யும் செலவில் பாதியை அவர்களுக்கு செலவு செய்தாலே போதும்.
மனதால் அழுதுகொண்டிருக்கும் அவர்களுக்கு
உங்கள் மனதால் உணவளியுங்கள்.
உங்கள் மனதால் உணவளியுங்கள்.
Comments
Post a Comment