இந்திய நாட்டின்
இழுக்கான இடர்பாடே
இழுக்கான இடர்பாடே
ஒருமுறை திரும்பிபார்
நீ கடந்து வந்த பாதையை
பாதையெங்கும் கண்ணீர் தான்
உனக்காக அல்ல
உன்னால் இறந்த அந்த ஜோதிக்காக
அதை பார்த்தும்
உருத்தவில்லையா உன் மனது
நடுங்கவில்லையா உன் தேகம்
அன்று அவள் கதறிய கதறல்
இன்றும் உன் காதில் ஒலிக்கவில்லையா ?
நீ கடந்து வந்த பாதையை
பாதையெங்கும் கண்ணீர் தான்
உனக்காக அல்ல
உன்னால் இறந்த அந்த ஜோதிக்காக
அதை பார்த்தும்
உருத்தவில்லையா உன் மனது
நடுங்கவில்லையா உன் தேகம்
அன்று அவள் கதறிய கதறல்
இன்றும் உன் காதில் ஒலிக்கவில்லையா ?
மனிதன் என்றால் ஒலித்திருக்கும்
நீ தான் சிறியதொரு
மிருகமாயிற்றே..
நீ தான் சிறியதொரு
மிருகமாயிற்றே..
பிறப்புறுப்பில் பிறந்தவன் நீ
என்பதை ஒரு கணம் மறந்தாயோ ?
பெண்ணுடல் இச்சையென்று தினம் தினம் நீ நினைத்தாயோ ?
என்பதை ஒரு கணம் மறந்தாயோ ?
பெண்ணுடல் இச்சையென்று தினம் தினம் நீ நினைத்தாயோ ?
நீ சிறுவனாம்
சொல்கிறது
என் ஜனநாயகம்
சொல்கிறது
என் ஜனநாயகம்
சிறுவனுக்கும் வந்திடுமோ காமஇச்சை
வந்தால் என்ன , நீ தான் சிறுவனாயிற்றே
வந்தால் என்ன , நீ தான் சிறுவனாயிற்றே
உதிரத்தில் நனைந்தவனே
உன்னை நீயே வதைத்து கொள்
அப்போதாவது மறையட்டும் சிறுவன் என்ற நிலைப்பாடு..
உன்னை நீயே வதைத்து கொள்
அப்போதாவது மறையட்டும் சிறுவன் என்ற நிலைப்பாடு..
இதில் , இன்றும் ஒரு வெளியீடு
16க்கு பின் நிச்சயம் தண்டனையாம்..
16க்கு பின் நிச்சயம் தண்டனையாம்..
நிர்கதியாய் நிற்கும் பல நிர்பயாக்களின் வாழ்க்கை 16க்கு முன் என்ற வார்த்தையில் கேள்விகுறியாகிறது ??
Comments
Post a Comment